"2030க்குள் மருந்தில்லா
உலகம் படைப்போம்
"
வழி காட்டும் சீன மருத்துவம்
Dr. M. SATHICK, HHA., RNMP., RHP., ND., FRIM., DT., MD (ACU)
(Registered Medical Practitioner and
ATAMA's Kanyakumari District Organiser)
![]()
மற்றும் "DORN THERAPY" மூலம் முதுகுத் தண்டுவடத்திற்கு சிகிட்சை கொடுத்து முதுகுத் தண்டுவடத்தினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும், அறுவை சிகிட்சையின்றி, மருந்தின்றி, மிகவும் பாதுகாப்பான சிகிட்சை அளித்து வெற்றிகண்டு வருகிறோம். முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளுக்கு தயவுசெய்து அறுவைசிகிட்சை செய்யாதீர்கள். டான் தெரபியில் உங்களுக்கு முழு தீர்வு இருக்கும்போது எதற்கு நீங்கள் வீண்செலவையும், உங்களது உடலையும் அறுவை சிகிட்சை செய்யணும். இறைவன் அனைத்து நோய்களுக்கும் சிகிட்சை இருக்கு எனக்கூறும்போது எதற்கும் பயப்படாதீர்கள். டான் தெரபியில் உடலின் பல்வேறு நோய்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதும் அற்புதம் தருகிறது. எனவே அனைவரும் பயன்பெற்று சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அழைக்கிறோம்.
உங்களுக்கு தொழுகை நடத்துமுன் நீங்கள் தொழுது
கொள்ளுங்கள். உங்களது உடலை அறுவை சிகிட்சை செய்யுமுன் ஒருகணம் மாற்றுமுறை
சிகிட்சையை அணுகிப்பாருங்கள்; நிச்சயமாக தீர்வு இருக்கு இன்ஷா அல்லாஹ்!
இறைவன் நமக்கு அவ்வளவு மோசமான உறுப்புகளைத் தரவில்லை அதை அறுத்து (அறுவை
சிகிட்சை மூலம்) எறிவதற்கு, கற்பப்பை நோய்களையும் சிகிட்சை மூலம்
குணப்படுத்த முடியும்.எனவே அதை உடலிலிருந்து அகற்ற வேண்டாம்.
கற்பப்பை அறுவைசிகிட்சை செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் இடுப்புவலி,
கால்வலியிலிருந்து மீழ முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இறைவனது
படைப்பிலே மனிதப் படைப்பை மிகச் சிறந்த படைப்பாக படைத்துள்ளான்.
மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் நமது உள்ளுறுப்புகள் எதுவும் சிதறிப்
போவதில்லை. அவ்வளவு பாதுகாப்பாக இறைவன் அமைத்துள்ளான். அவன் மிகவும்
கிருபையுள்ளவன். அல்ஹம்துலில்லாஹ்! அவனுக்கு நாம் நிறைய நன்றி செய்ய
கடமைப்பட்டுள்ளோம்.
சிகிட்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் எந்த நோய் வருவதிலிருந்தும் உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. (ஆங்கில மருத்துவத்தில் 51 நோய்களுக்கு முற்றிலும் தீர்வு கிடையாது- உண்மை). இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல் நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள். நாடிமுறைப்படி பாதிக்கப்பட்ட சரியான உறுப்புக்கு சிகிட்சை அளிக்கும்போது எல்லா நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகம் (80%) வருவதற்குக் காரணம், இந்தியர்களின் கடின உழைப்பினூடே தங்களது உணவில் அக்கரை எடுத்து கொள்ளாததுதான் முதல் காரணம். அக்குபங்சரில் கண்டிப்பாக தீர்வு உண்டு, நம்பிக்கையோடு வாருங்கள், வெற்றியோடு நோயின்றி திரும்பி இனிதே வாழ விரும்புகிறோம். (பொறுமை+நம்பிக்கை=வெற்றி) அணுதினமும் வெளி ஊர்களிலிருந்தும் பல நோயாளிகள் வந்து சிறந்த பலன் அடைந்து வருகிறார்கள். பற்பல நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு பெற்று முழுகுணம் அடைந்து மன நிம்மதியோடு சந்தோஷமாகச் செல்வதைப் பார்க்கும்போது வல்ல ரஹ்மானுக்கே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்தோடு அவர்களுக்கு இஸ்லாத்தையும், தொழுகையின் முக்கியத்துவத்தையும், அதில் நோய் எதிர்ப்பு சக்தியிருப்பதையும் எடுத்துக்கூறி வருகிறோம். தொழாதவர்கள்கூட அன்பான வார்த்தைகளால் தொழத் தொடங்கி வருகிறார்கள், ஷிர்க்கிலிருந்து விடுபட நல்லுபதேசம் செய்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்! ACUSCANNER என்னும் சீனமருத்துவக் கருவியின் மூலம் உங்களது உடலிலுள்ள நோய்களை நீங்கள் (ஊமையாயினும்) கூறாமலேக் க்ண்டுபிடித்து முழுமையாக சிகிட்சை அளிக்கப்படும். இது நவீன SCAN, X-RAY, CT-SCAN மற்றும் Blood test-ன் செலவுகளிலிருந்து உங்களை மிச்சப்படுத்தும். இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவலும் துஆவும் கூட "2030க்குள் மருந்தில்லா உலகம் படைப்போம் "இன்ஷா அல்லாஹ்! குறிப்பு: எங்களது மையத்தில் அனாதைகளுக்கு இலவசமாக சிகிட்சை அளிக்கப்படும் மற்றும் ஏழைகளுக்கு சலுகைச் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ். உங்கள் பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்க எங்களைத் தொடர்பு கொள்ளலாம். (ATAMA) அட்டாமாவுடன் இணைந்து அக்குபங்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தி நம்மை நாம் நோயிலிருந்து முழுமையாகக் காப்பாற்றிக் கொள்ள உங்கள் சமுதாயத்திலும் அக்கரை செலுத்துங்கள். இயற்கையோடு இணைவோம்! இன்பமாக வாழ்வோம்!
ATAMA REGN 1, 2 ATAMA Organiser Regd Naturopathy Practicioner, 1
|
|||||||||||||||
|
Copyright ©2006-2012 darulsafa.com All Rights Reserved. |