FULL BODY CHECKUP  - முழு உடல் பரிசோதனை

  • ·         இரத்தம், சிறுநீர், ஸ்கேன், எம்.ஆர்.ஐ எதுவுமே செய்யாமல் உங்கள் உடலை முழுமையாக, துல்லியமாக பரிசோதித்து சராசரி 30பக்க ரிப்போர்ட் தரப்படும்.

  • ·         உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தகுந்த ஆலோசனைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • ·         உங்களது கல்லீரல், சிறுநீரகம்,பித்தப்பை, நுரையீரல், இருதயச் செயல்பாடு மற்றும் அதன் இரத்த பம்பின் அளவு, கணையம், மூளை, எலும்பு, புராஸ்டேட், விந்து, நாளமில்லா சுரப்பி, கண், தோல், வைட்டமின் குறைபாடு, அலர்ஜி, சிறு மற்றும் பெருங்குடல், கற்பப்பை, மார்பக பிரச்சினை, மாதவிடாய் தகராறு, கொழுப்பின் அளவு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு, இதுபோன்று 33 விதமான உடலில் முக்கிய செயல்பாடுகள் எப்படி உள்ளதென மிகத் துல்லியமாக அளவிட்டு ரிப்போர்ட் தரப்படும்.

  •    உடலில் மறைந்திருக்கும் நோயையும் முன்கூட்டியே இதன்மூலம் கண்டறிந்து சிகிட்சை எடுத்து நிவர்த்திப் பெறலாம் இனஷா அல்லாஹ்.

  • ·         இந்த பரிசோதனை செய்ய வரும்போது உடலில் எந்த ஆபரணமோ, கைபேசியோ இருக்கக்கூடாது.

  • ·         பரிசோதனைக்கு வெறும் வயிற்றில் மருத்துவர் குறிப்பிடும் நேரம் வந்து சேரவும். கை, கால் கழுவி சுத்தமாக அமரவும்.

  • ·         உங்களது முழு விபரமும் கொடுத்து, முன் கூட்டியே (9443389935) பதிவு செய்து வரவும்.

  • ·         12 வயதிற்கு கீழே, மாதவிடாய் காலம், அறுவை சிகிட்சை செய்து உடலில் ஸ்டீல் தகடுகள் பொருத்தப்பட்டால் மற்றும் பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்களுக்கு இந்த பரிசோதனை செய்ய அனுமதி இல்லை.

  • ·         பரிசோதனை நேரம் தயவுசெய்து கண்மூடி அமைதியுடன் இருக்கவும்; பேசக்கூடாது.

  • ·         இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது.

  •    பரிசோதனை முடிந்து 10 நிமிடத்தில் நீங்கள் வீடு செல்லலாம். அன்று மாலைநேரம் உங்களது ரிப்போர்ட் வந்து வாங்கிச் செல்லலாம். அல்லது ஒரு மணிநேரம் காத்திருந்தால் உடனே ரிப்போர்ட் தரப்படும்.

                                      SAFA ACUPUNCTURE MULTI SPECIALITY CLINIC

  NAGERCOIL - MBL: 9443389935, 8903333300

ஸஃபா அக்குபங்சர் சிறப்பு சிகிட்சை மையம், நாகர்கோவில்.

Copyright ©2006-2016 darulsafa.com 

All Rights Reserved.