அக்குபங்சர் - உம்முஃபவாஸ், கோட்டார்

தொகுத்து வழங்கியவர்: மருத்துவர் மு.சாதிக்

 

அத்தனை பிணிகளுக்கும்

அபூர்வ சிகிட்சையே

அக்குபங்சர்,

ஆபத்தில்லை, ஆபரேசனுமில்லை

அலோபதி மருத்துவம் கைவிட்டபோதிலும்

அரவணைத்து காப்பது

அக்குபங்சர்..

வருடக்கணக்கில்

வதைக்கின்ற நோயையும்

நிமிடக்கணக்கில்

நீக்கிடும் வழியே

அக்குபங்சர்..

அக்கு என்றால் ஊசி..

பங்சர் என்றால் குத்துதல்

ஊசி குத்தும் மருத்துவத்தால்

உயிர்களை மீட்கும்

அக்குபங்சர்..

மடியும் வரை

மருந்துடன் வாழாமல்

மனிதனை விடுவிக்கும்

அக்குபங்சர்..

(என்னிடம் சிகிட்சை பெற்ற உம்முஃபவாஸ்/ வயது 62 அவர்கள் எழுதி தந்ததை அன்புடன் இங்கு உங்களிடம் பகிர்நது கொள்கிறேன்)

SAFA ACUPUNCTURE CLINIC - NAGERCOIL - 9443389935, 8903333300.

Copyright 2006-2015 darulsafa.com 

All Rights Reserved.